003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a சர்வ நோய்களுக்கு மாத்திரை |
260 | : | _ _ |b : |
300 | : | _ _ |a 58 |
500 | : | _ _ |a 6 பகுதியாக காணப்படுகிறது. இரண்டு அளவுள்ள ஓலைகள் காணப்படுகிறது. முதல் பகுதி சரவ நோய்களுக்கும் மாத்திரை என்ற தலைப்புடன் 10 ஏடுகள் உள்ளது. இதில் 4ஆம் எண் ஓலை காணப்படவில்லை. இரண்டாம் பகுதி லிங்கக் கட்டுடருக்கைகை என்ற தலைப்புடன் 17 ஏடுகள் காணப்படுகிறது. இதன் கடைசி ஏட்டில் வேலாயுதம் சண்முகந்துணை கையெழுத்து எனக் காணப்படுகிறது. மூன்றாம் பகுதி அகஷ்த்தியர் நாயானாரருளிய மாந்தகுளிகை என்ற தலைப்புடன் இரண்டு ஏடுகள் காணப்படுகின்றது. இரண்டாம் ஏட்டின் கடைசியில் சுப்பிரமணியத்துணை எனக் காணப்படுகிறது. நான்காம் பகுதி அகஷ்த்தியர் திருநடனம் நாற்பத்தெட்டு என்ற தலைப்புடன் 10 ஏடுகள் காணப்படுகிறது. ஐந்தாம் பகுதி அகஸ்தீசரருளிச் செய்த வயித்திய பரிபூரணம் நானூறு என்ற தலைப்புடன் 4 ஏடுகள் காணப்படுகின்றது. ஆறாம் பகுதி மருந்து செய்முறைகளை கொண்ட 14 ஏடுகள் கொண்டு காணப்படுகிறது. கட்டையில் அனுபவ வைத்தியம் என்று எழுதப்பட்டுள்ளது. இச்சுவடியை படியெடுத்தவர் த.லட்சுமி |
546 | : | _ _ |a தமிழ் |
650 | : | _ _ |a மருத்துவம் |
653 | : | _ _ |a வாதம், சுரத்துக்கு, கஷாயம், தயிலம், நாக வைத்தியம் |
850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam |
995 | : | _ _ |a TVA_PLM_0000674 |
barcode | : | TVA_PLM_0000674 |
book category | : | ஓலைச்சுவடி |
cover | : |
|